உலகின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறவேண்டும்: கமல்ஹாசன் பேச்சு

உலகின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: பீகாருடன் ஒப்பிடும்போது தமிழகம் முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.