முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களின் அறிக்கை
தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை யொட்டி,31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.