அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில் “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.
அப்போலோமகளிர்மருத்துவனைசார்பில்
“வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Women Walkathon”)நடைபெற்றது.
சென்னை,6மார்ச்2022:அப்போலோமகளிர்மருத்துவமனைசார்பில்சர்வதேசமகளிர்தினத்தைமுன்னிட்டு “வெல்வுமன்வாக்கத்தான்” (“Well Woman Walkathon”) நிகழ்ச்சிநடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைதிரைப்படஇயக்குநர்திரு. ஜோஸ்பிரடெரிக்(Mr. Jose Fredrick, Film Director), ஸ்டைலிஸ்மற்றும்காஸ்ட்யூம்டிசைனர்திருமதிஜாய்கிரிஸில்டா(Mrs. Joy Crizildaa, Stylist & Costume Designer), ஐசிஎஸ்பிஎஃப்எஸ்ஐ-இன்குளோபல்ஹெச்ஆர்டைரக்டர்திரு. சுதீப். கே (Mr. Sudeep K, Global HR Director, ICS BFSI)ஆகியோர்கொடிஅசைத்துதொடங்கிவைத்தனர். ‘வாக்கத்தான்’(walkathon)நிகழ்ச்சிஷஃபிமுகமதுசாலையில்உள்ளஅப்போலோமகளிர்மருத்துவமனையில்நிறைவுப்பெற்றது. இதில்பிரபலபேச்சாளரும், சிட்டிவங்கியின்இயக்குநருமானபாரதிபாஸ்கர் (Ms. BharathiBaskar, Director City Bank and eminent speaker), லைப்கோச் (திரைப்படஇயக்குநர்ரவிகுமாரின்மகள்) மாலிகாரவிகுமார்(Ms.MaalicaRavikumar, Life Coach (D/0 Mr. KS Ravikumar Film Director))ஆகியோர்பங்கேற்று, வாக்கத்தானில்இடம்பெற்றபெண்களின்உடல்நலம்மற்றும்உடற்பயிற்சிகுறித்துஊக்கப்படுத்திபேசினர். அப்போலோமகளிர்மருத்துவமனையின்மூத்தகருவியல்மற்றும்மகப்பேறுமருத்துவர்டாக்டர்சுமனாமனோகர் (Dr Sumana Manohar, Senior Consultant Obstetrician & Gynaecologist, Apollo Women's Hospitals), பெண்களின்ஆரோக்கியம்குறித்தஉத்வேகம்அளிக்கக்கூடியசெய்திகளையும், ஆலோசனைகளையும்பகிர்ந்துகொண்டார்.
சுமார் 100 பெண்மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவஊழியர்கள்மற்றும்மெட்ராஸ்ஸ்கூல்ஆஃப்சோஷியல்வொர்க் (Madras School of Social Work)-ல்பயிலும்மாணவர்கள்பங்கேற்றஇந்த 3கிமீ‘வெல்வுமன்வாக்’ (Well woman walk)அப்போலோமகளிர்மருத்துவனையால்ஒருங்கிணைக்கப்பட்டது. பெண்களின்அன்றாடவாழ்க்கையில்உடல்நலம்மற்றும்உடற்பயிற்சியின்பங்கைஊக்குவிப்பதற்காகவும், நடைபயணத்தின்நன்மைகளின்முக்கியத்துவத்தைஎடுத்துரைப்பதற்காகவும்இந்தஅணிவகுப்புஏற்பாடுசெய்யப்பட்டது.
இந்தவாக்கத்தான்லயோலாகல்லூரிஎதிர்புறம்உள்ளஇக்னைட் 101 லிருந்துகாலை 6 மணிக்குகொடிஅசைத்துதொடங்கப்பட்டு, ஷபிமுகமதுசாலைஆயிரம்விளக்கில்உள்ளஅப்போலோமகளிர்மருத்துவமனைமுன்பாகநிறைவடைந்தது.
இந்தநிகழ்ச்சியில்பங்கேற்றவர்களைபாராட்டிஅப்போலோமகளிர்மருத்துவமனையின்மூத்தகருவியல்மற்றும்மகப்பேறுமருத்துவர்டாக்டர்சுமனாமனோகர் (Dr Sumana Manohar, Senior Consultant Obstetrician & Gynaecologist, Apollo Women's Hospitals)பேசுகையில், “உங்களின்ஒட்டுமொத்தஉடல்ஆரோக்கியத்தைமேம்படுத்தஅல்லதுபராமரிக்கநடைபயிற்சிமிகச்சிறந்தவழியாகும். ஒவ்வொருநாளும்வெறும் 30 நிமிடங்கள்நடப்பதுஇதயத்தின்ஆரோக்கியத்தைஅதிகரிக்கவும்எலும்புகளைவலுப்படுத்தவும், அதிகப்படியானஉடல்கொழுப்பைகுறைக்கவும், தசைகளுக்குகூடுதல்சக்தியையும்ஆற்றலைஅளிக்கவும்உதவும். இதயநோய், 2-வது வகைநீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், உடல்பருமன்தொடர்பானபுற்றுநோய்கள்உள்ளிட்டபல்வேறுஅபாயத்தையும்இதன்மூலம்குறைக்கலாம். நடைபயிற்சிமிகவும்குறைவானதாக்கத்தையேஏற்படுத்தும், மிகவும்குறைவானஉபகரணங்களேஇதற்குபோதுமானது. ஒருநாளில்எப்போதுவேண்டுமானாலும், உங்களுக்குஎங்குவசதியோஅங்குமேற்கொள்ளலாம்.உடற்பயிற்சிசெய்யவிரும்புபவர்களுக்குநடைபயிற்சிஒருசிறந்ததொடக்கபுள்ளி. மேலும்தீவிரமானபயிற்சிகளுடன்சேர்ந்துஇதிலும்ஈடுபடலாம். குறிப்பாகநடுத்தரவயதுமற்றும்முதியவர்களுக்குஇதுபொருந்தும். அதிதீவிரஉடற்பயிற்சிகள்எலும்புமற்றும்மூட்டுபிரச்னைகளுக்குவழிவகுக்கும். நடைபயிற்சிமூட்டுகளின்இயக்கத்தைமேம்படுத்துகிறது. நடைபயிற்சியின்மற்றநன்மைகள்இதன்மூலம்நண்பர்கள்உருவாகின்றனர். ஒருசமூகவலைபின்னலைமேம்படுத்தலாம்உள்ளிட்டவையும்அடங்கும்” என்றார்.
பங்கேற்றவர்களைபாராட்டிசான்றிதழ்களும்நினைவுப்பரிசுகளும்வழங்கப்பட்டன.