அதிமுக தலைமை அலுவகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்
அதிமுக தலைமை அலுவகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டது. புதிய பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் பன்னீர்செல்வம் பேனர்கள் அகற்றப்பட்டது.