நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை
நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் இன்று(நவ-25) அரசு பொது விடுமுறை
அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் இன்று பணிபுரிவார்கள்
- முதலமைச்சர் பழனிசாமி