சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் வேலம்மாள்  பள்ளி

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் வேலம்மாள்  பள்ளி
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் வேலம்மாள்  பள்ளி

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது
பெற்றவர்களைக் கௌரவிக்கும்
வேலம்மாள்  பள்ளி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, வேலம்மாள் முதன்மைப் பள்ளி, முகப்பேர் வளாகத்தில்
 மார்ச் 5, 2022 அன்று காலை 9 .30 மணிக்கு
பத்மஸ்ரீ விருது பெற்றவரும் பசுமைப் புரட்சிக் காவலருமான
திருமதி. சாலுமரதா திம்மக்கா,   காடுகளின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும்ஸ்ரீமதி. துளசி கவுடா,
 புகழ்பெற்ற பாடகர்
டாக்டர் காயத்திரி சங்கரன் மற்றும் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்
செல்வி. யோகதர்ஷினி
ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்கள்: முதன்மை விருந்தினர்களுக்குப் பாராட்டு விழா, அதனைத் தொடர்ந்து  சிறப்பு விருந்தினர்களுடன் மாணவர்கள்
கலந்துரையாடும்  அமர்வு மற்றும் பிரதம விருந்தினர்களின் சிறப்புரை.

சர்வதேச  மகளிர் தினத்தில்
தேச நலன் மற்றும் சமூகத்திற்குச்  சிறந்த பங்காற்றிய
பெண்களைக் கௌரவிப்பதை
வேலம்மாள் பள்ளி    தனது  மிகப் பெரும்
பாக்கியமாகக்
கருதுகிறது.