"ரஜினிகாந்த் உடல்நிலையை பார்க்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
"ரஜினிகாந்த் உடல்நிலையை பார்க்க வேண்டும்; அதே நேரத்தில் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; ஆனால் என்னை பொறுத்தவரை அவர் உடல்நிலையை பார்க்க வேண்டும்; இது குறித்து முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல! அவரின் ஆதரவை எங்களுக்கு கேட்பேன்",
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்