அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி முடித்து சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்

அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி முடித்து சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் - ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம்

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.

ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.