குடியரசு தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு பட்டியல்

குடியரசு தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு பட்டியல்

குடியரசு தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது

ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் துறைகளும் தங்களின் முக்கிய பிரதிநிதித்துவத்தை முன்னெடுக்கும். 

2020-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாநிலங்கள் மற்றும் துறைகளின் விவரம் பின்வருமாறு:

ஆந்திரம்
அஸ்ஸாம்
சத்தீஸ்கர்
கோவா
குஜராத்
ஹிமாச்சலப்பிரதேசம்
ஜம்மு-காஷ்மீர்
கர்நாடகம்
மத்தியப்பிரதேசம்
மேகாலயா
ஒடிஸா
பஞ்சாப்
ராஜஸ்தான்
தமிழகம்
தெலங்கானா
உத்தரப்பிரதேசம்

உள்நாட்டு உற்பதி மற்றும் தொழிற்சாலைத் துறை
குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை
நிதித்துறை
தேசிய பேரிடர் மீட்புத்துறை (மத்திய உள்துறை)
மத்திய பொதுப்பணித் துறை (மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை)
மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்வளத்துறை.