தமிழகத்தில் 11வது நாள் ஊரடங்கின் நிலை

தமிழகத்தில் 11வது நாள் ஊரடங்கின் நிலை

தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. பெரும்பாலான பெரிய நிறுவனங்களும் இயங்கவில்லை.

அரசிற்கு வருகின்ற வருவாய் ஜி.எஸ்.டி. கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், தமிழகத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்கள் பெறுகின்ற சம்பளம் தற்போது பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது

கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று

* கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடம்

 0 - 20 வயதினர்- 9%, 21-40 வயதினர் 42%, 41-60 வயதினர் -33%, 61 வயதுக்கு மேல் 17%

 டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், 17 மாநிலங்களில் உள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா - மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்,தொடர்புடையவர்கள் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே

விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பிரதமர் மோடி நாளை அழைப்பு விடுத்த 9 நிமிட விளக்கேற்றும் நிகழ்வின் நடைமுறை வெளியீடு

மின் சாதனங்களை அணைக்க தேவையில்லை- மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும்

 "குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டிவி போன்ற சாதனங்களை அணைக்க தேவையில்லை"

கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி

 தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்தது சுகாதாரத்துறை

 சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி.