“ரிஸ்கோ மீட்டர்”

“ரிஸ்கோ மீட்டர்”
“ரிஸ்கோ மீட்டர்”
“ரிஸ்கோ மீட்டர்”
“ரிஸ்கோ மீட்டர்”

ரிஸ்கோ மீட்டர்”

 

புது எண்ணம் எண்ணற்ற வண்ணம் என்ற குறிச்சொல்லுடன் ஆரோக்கியம்,இயற்கை மருத்துவம், வாழ்வியல் கதைகள், இசையின் பரிமாணங்கள், முதலீடு, சிறப்பு விருந்தினர் என பல புதிய சுவாரஸ்யமான பகுதிகளோடு“யுகம் கனெக்ட்” நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. 

 

பொருளாதார நிபுணர் திரு.சதிஷ் குமார் அவர்கள் வங்கி, வங்கிகள் சார்ந்த சந்தேகங்களான கிரெடிட் கார்டு, பல விதமான முதலீடுகள் , கடன், மருத்துவ காப்பீடு சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் விளக்கமளிக்கும் இந்த சிறப்பு பகுதி தான் “ரிஸ்கோ மீட்டர்”.

 

இந்த ரிஸ்கோ மீட்டர் சிறப்பு பகுதி “யுகம் கனெக்ட்” நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8.05 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகிறது.