கொரோனா பரவலை தடுப்பதற்கான முதல் நடவடிக்கை மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும்
கொரோனா பரவலை தடுப்பதற்கான முதல் நடவடிக்கை மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும்;
மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.




