ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உமேஷ்குமார் கைது.
 
            காஞ்சிபுரம் - ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உமேஷ்குமார் கைது.
பீகாரில் பதுங்கி இருந்த உமேஷ்குமாரை தனிப்படை போலீஸ் கைது செய்து காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைப்பு.
 
                        



 
         
         
         
         
         
                         
                         
                         
                         
                         
         
         
         
         
        