இந்திய அச்சீவர்ஸ் அவார்டு 2025 – சிறப்பு விருந்தினராக நடிகர் கதிரவன்!

????✨ இந்திய அச்சீவர்ஸ் அவார்டு 2025 – சிறப்பு விருந்தினராக நடிகர் கதிரவன்! ????

தமிழ்த் திரைப்பட நடிகர் கதிரவன், “Indian Achievers Award 2025” விழாவில் Honourable Chief Guest of Eminence ஆக சிறப்பாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இந்த விருது வழங்கும் விழா, Integrated Law Welfare Foundation India (ILWF),

All India Integrated Law Welfare Human Rights Wings, மற்றும்

Mother Maheshwari Educational Charitable Trust ஆகியவற்றின் இணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டு முழுவதிலும் இருந்து பல துறைகளில் சாதனை புரிந்த நபர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களின் அர்ப்பணிப்பு, முயற்சி, மற்றும் திறமையை பாராட்டி மேடைப்புரிந்தது பெருமையாக இருந்தது என நடிகர் கதிரவன் தெரிவித்தார்.

????️ “வெற்றி என்பது உச்சியை அடைவதற்கானது மட்டுமல்ல — மற்றவர்களையும் உச்சிக்குக் கொண்டு செல்லும் ஊக்கம் ஆகும்” என்று அவர் கூறினார்.

— நடிகர் கதிரவன்