சைவத்திற்கு பதில் அசைவ பிரியாணி.. ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை

சைவத்திற்கு பதில் அசைவ பிரியாணி.. ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை
சைவத்திற்கு பதில் அசைவ பிரியாணி.. ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில், சைவத்திற்கு பதில் அசைவ பிரியாணி வழங்கிய ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராஞ்சி மாவட்டத்தில், விஜய் குமார் (47) என்பவர் ஹோட்டலில், அக்.18ஆம் தேதி இரவு 11 மணியளவில் அபிஷேக் என்ற இளைஞர் சைவ பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். ஆனால், தவறுதலாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. வீட்டிற்குச் சென்ற அபிஷேக், அசைவ பிரியாணி என தெரிந்ததும், விஜய் குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், துப்பாக்கியால், விஜய குமாரை சுட்டுக்கொலை செய்தார்.