வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் "அரசி" புதிய படம் ஆரம்பம்
வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் "அரசி"
புதிய படம் ஆரம்பம்
...............................................
சூரியகிரண் இயக்குகிறார்
...........................
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் "அரசி" எனும் புதிய படம் துவக்கவிழாவுடன் டப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சூரிய கிரண் இயக்கத்தில் 
ரசி மீடியா மேக்கர்ஸ்,வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா ஆவடி சே.வரலட்சுமி தயாரிக்கிறார்கள்.
வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், கலக்கப்போவது யாரு சிவா, ஹரி ஆகியோர் நடிக்கின்றனர்.
செல்வா R. ஒளிப்பதிவு செய்ய விபின் சித்தார்த் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னை அருகில் கேளம்பாக்கம், வண்டலூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
                        
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        