மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205 கனஅடியில் இருந்து 7,890 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205 கனஅடியில் இருந்து 7,890 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 92.67 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205 கனஅடியில் இருந்து 7,890 கனஅடியாக அதிகரிப்பு. இதனால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 16,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 600 கனஅடியில் இருந்து 900 கனஅடியாக அதிகரிப்பு.