2வது குழந்தைக்கு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்

2வது குழந்தைக்கு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்
2வது குழந்தைக்கு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் க்ருணால் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு பங்குரி சர்மா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் கடந்த 2022ல் முதல் குழந்தை பிறந்தது. கடந்த 21ஆம் தேதி இரண்டாவது குழந்தை பிறந்ததாக க்ருணால் இன்று தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்துடன் “வயு க்ருணால் பாண்டியா” (Vayu Krunal Pandya) என்ற குழந்தையின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.