20-20 செய்திகள்

20-20 செய்திகள்
20-20 செய்திகள்
20-20 செய்திகள்

20-20 செய்திகள்
தினமும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை ஒன்றுவிடாமல்

உங்கள் கண்முன் கொண்டுவந்து சேர்க்கிறது சத்தியம் தொலைக்காட்சியின்

‘20-20 செய்திகள்’. மேலும் அரைமணி நேரத்திற்கு அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ளும்வகையில், துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறது. இதில் தமிழகம், இந்தியா, விளையாட்டு, உலகம், வணிகம் என அனைத்து செய்திளின் தன்மையை ஆராய்ந்து ஒன்று விடாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடுமட்டுமல்லாமல், அரைமணி நேரத்தில உலகம் முழுக்க நடக்கும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் வகையில் செய்திகளை வழங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00மணிக்கு சத்தியம்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 20-20 செய்திகளைஸ்டெல்லாமேரிதொகுத்து வழங்குகிறார்.