ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சியாக, பகல் 1:00 மணிக்கு “50-50” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சியாக, பகல் 1:00 மணிக்கு “50-50” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 ”50-50”

ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சியாக, பகல் 1:00 மணிக்கு “50-50” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சமூக வலைதளங்களில் மற்றும் வெளித்திரையில் நன்கு அறியப்பட்ட இளம் ஜோடிகளான கும்கி புகழ் அஸ்வின் ராஜா அவரது மனைவி வித்யா ஸ்ரீ மற்றும் யூடூபில் பிரபலமாக இருக்கும் இளம் ஜோடிகளான அர்ஜுன் ஜீவிதா, மோனா பெத்துராஜ் மற்றும் சூர்யா பவதாரிணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகள் உட்பட தனிப்பட்ட திரைமைகளை வெளிப்படுத்தினர் . இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் கல்யாணி மற்றும் கார்த்திக் ராமதுரை .  

காதல் ஜோடிகள் தங்கள் காதலர்களுடன் இணைந்து கலக்கும் இந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சி நகைச்சுவையுடன் தர்ஷன் ரெங்கசாமி இயக்கியுள்ளார் .