அதிமுகவில் ஏப்.5 முதல் புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவம் இபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவில் ஏப்.5 முதல் புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவம் இபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவில் ஏப்.5 முதல் புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவம் இபிஎஸ் அறிவிப்பு

திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வரும் 5-ம் தேதி முதல் விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து ரூ. 10 வீதம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பை வெளியிட்டார்.