சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் !!

கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன் முதலில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோவ் ரூமை தற்போது வெள்ளூர் , சோளிங்கர் , ஆற்காடு , கீழ்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு இன்று ஆழ்வார்பேட்டை TTK சாலையில் , நாரத கான சபா எதிரில்  6 வது கிளையாக புதிய ஷோவ் ரூமை தொடங்கப்பட்டு இருக்கிறது . 

இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திரு .சுதாகர்  ஆவர்களின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஷோவ் ரூமை துவங்கி வைத்தார் .