அதியமான் பெருவழி நடுகல் அதில் உள்ள வாசகம் 

அதியமான் பெருவழி நடுகல் அதில் உள்ள வாசகம் 
அதியமான் பெருவழி நடுகல் அதில் உள்ள வாசகம் 

அதியமான் பெருவழி நடுகல்
அதில் உள்ள வாசகம் 
அதியமான் பெருவழி நாவற் தாவளத்திற்குக் காதம்-29
என்று எழுதப்பட்டுள்ளது. காதம்-29 என்ற எண்னுக்கு அருகில் இரண்டு பெரிய துவாரமும் ஓன்பது சிறிய துவாரமும் குழிகளாக செதுக்கப்பட்டுள்ளன.
பெரிய துவாரமும் ஒவ்வோன்றும் பத்துகாதமாகும் மீதி ஓன்பது சிறிய துவாரமும்
ஒவ்வோன்றும் ஓரு பத்துகாதமாகும் . நாவற் தாவளம் என்ற ஊர் எங்கு இருந்தது
என்பது இதுவரை கண்டுபிடிக்க வில்லை. மணலூர் பேட்டையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் இருக்கலாம். இதன் காலம் 13 ஆம் நூறாண்டாக இருக்கும் கருதப்படுகிறது.
ஆறகளூர் பொன்.வெங்கடேசன்