தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் ஆரம்பம்

தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் ஆரம்பம்

சென்னை: தமிழகத்தில் அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது, இந்த கத்திரி வெயில் வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. 

இந்த காலக்கட்டத்தில், அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.