சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்..!
சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் என மாநகர காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார்.