விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன்
விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. இதில் கட்சி அமைப்பு ரீதியான 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு.*