நிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு
நிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு
நிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வெளிவரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.