தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம் தேதி முதல் தொடங்கும்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.