5 நபர்களுக்கு மேல் கூட தடை பொது இடங்களில் வரும் 30-ம் தேதி ஆணையர் மகேஷ்குமார்

சென்னை மாநகரில் வரும் 30-ம் தேதி வரை பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை விதித்து ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 15-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணி, மனித சங்கிலி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.