காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.