தமிழ்நாட்டில் தொடர் மழை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தொடர் மழை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் தொடர் மழை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!