போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து காவல் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து காவல் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்கள், சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குனர், அனைத்து சரக ஐஜிகள், டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.