அன்பே சிவா
அன்பே சிவா
கல்லூரி பெண்களுடன் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா பங்குபெறும் கலகலப்பான உரையாடல் மற்றும் கல்லூரி பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கென பாணியில் குரும்புத்தனமான பதில் அளிக்கிறார் .மேலும் சக நடிகர்களுடன் படப்பிடிப்பில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களையும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஆயுத பூஜை அன்று காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது . இந்நிகழ்ச்சியை ப்ரீத்தி தொகுத்து வழங்குகிறார்.