டைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்

டைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்

கிரீடம், மதராச பட்டினம், தெய்வ திருமகள், தலைவா போன்ற பல படங்களை இயக்கியவர் விஜய், இவர் நடிகை அமலாபாலை திருமணம் செய்து பின்பு இருவரும் 2017ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் இயக்குனர் விஜய், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா, ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டரை வரும் ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னையில் திருமணம் செய்ய உள்ளார்.