தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு மேலும் 3 நாள் ED காவல் நீட்டிப்பு!!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை 5 நாள் காவல் கோரிய நிலையில் 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.