சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை

சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை

புதுடெல்லி: சென்னை-பெங்களூரு-மைசூரு தடத்தில் அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.