இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு

நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - 30 பேர் உயிரிழப்பு...

கொரோனா பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழப்பு - 504 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா - 1,364, தமிழகம் - 834, டெல்லி - 720, ராஜஸ்தான் - 463 பேருக்கு கொரோனா பாதிப்பு.

மத்திய சுகாதாரத்துறை அதிகார்பூர்வமாக அறிவிப்பு.

கொரோனா பாதித்த தில்லி இளைஞரை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு.

இன்று புனித வெள்ளி திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்