ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம்....??
கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப 3 மண்டலமாக பிரிப்பு; சிவப்பு பட்டியலில் சென்னை
சிவப்பு மண்டலத்தில் உள்ள நகரங்களில் ஏப்ரல் 30 வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவரை கடலூர், புதுச்சேரி தி.மலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம், தங்கம்மாள்புரம் கிராமத்தில் கொரோனா அறிகுறி...
ஊர் முழுவதும் தடைசெய்யபட்டது. ஊரின் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடைசெய்யபட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர், தலைமை காவலர், காவலர் ஆகியோரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி மண்டல ஐஜி அமல்ராஜ் உத்தரவு
முறையாக பணியாற்றாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவை மீறி செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை
இன்று புனித வெள்ளி திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்