காசா மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் அதிரடி சோதனை...!

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் அதிரடி சோதனை...!
காசா மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் அதிரடி சோதனை...!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. மேலும், காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அ

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்று 40வது நாளை எட்டியுள்ள நிலையில் இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் மீது கடந்தமாதம் 7

இந்நிலையில், காசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல்ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் தரைப்படை சுற்றிவளைத்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து இ

இந்நிலையில், அல்ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இன்று அதிரடியாக நுழைந்தனர். மருத்துவமனையின் தரைத்தளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்