நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'

நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'
நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'
நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'
நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'
நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'

நீரிழிவு நோயாளிகளின் புதிய வரப்பிரசாதம் - 'கைகோ ஹெல்தி டயபெடிக் அரிசி'

சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுக்கு விருப்பமான அரிசி உணவின் மூலமே முழுமையான நிவாரணம் வழங்கும் வகையில் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய வகை நெல் ரகத்தை 'கைகோ எலைட்' எனும் தனியார் நிறுவனம், ‘கைகோ ஹெல்தி டயபெட்டிக் அரிசி' என்ற பெயரில் நுகர்வோர் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர்கள், சர்க்கரை நோய் நிபுணர்கள், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் என ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ விரும்பும் அனைத்து தரப்பு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த புதிய வகை ரக அரிசியைப் பற்றி கூடுதலான விவரங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக சென்னையிலுள்ள இந்த நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி தேவி கிருஷ்ணா ரெட்டி அவர்களைச் சந்தித்தோம். 

இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது....

உலகம் முழுவதும் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நீரிழிவு நோயாளிகளின் தினசரி தேவைக்காக இந்த பிரத்யேக ரக அரிசி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தற்போது விருந்து மற்றும் விசேட வைபவங்களில் கலந்துகொள்ளும் போது இனிப்பு, உப்பு, மசாலா, எண்ணெய் பதார்த்தங்கள் என பலவற்றை சாப்பிடுவதற்குக் கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருக்கும். உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் இவர்களுக்கு அரிசி உணவு கூட அளவாகத்தான் வழங்குவார்கள். இந்நிலையில் இவர்களும் அளவற்ற வகையில் அரிசி சாதத்தைச் சாப்பிடும் வகையில் புதிய வகை அரிசி அறிமுகமாகியிருக்கிறது. இதனை ஊட்டச்சத்து நிபுணர்களும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாம் தினசரி உணவில் 45 கிராம் முதல் 60 கிராம் வரை கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோயாளிகளாக மாறியிருந்தாலும், சர்க்கரை நோயின் தொடக்க நிலையில் இருந்தாலும் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் இன்சுலின் மற்றும் மாத்திரைகளால் அதனை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாலும் உங்களுடைய ஊட்டச்சத்து நிபுணர்கள், “ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பிரத்யேக உணவு முறையை உறுதியாக பின்பற்றவேண்டும்” என பரிந்துரை செய்திருப்பர். அத்துடன் ‘லோ கிளைசெமிக் உணவுகள்’ என்னும் ஒரு உணவுப்பொருட்களின் பட்டியலையும் வழங்கியிருப்பார்.

கர்ப்பக் காலத்தில் பெண்கள் தற்காலிக சர்க்கரை நோயினால் பாதிக்கப்படலாம். இவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் லோ கிளைசெமிக் உணவுகளை சாப்பிடவேண்டும் என்று வலியுறுத்துவர். இத்தகைய உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்கள் பிரசவ கால சிக்கல்கள் எதுவுமின்றி எளிதாக பிரசவிப்பார்கள். 

அதே தருணத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டாலும், அரிசியிலாலான உணவை தவிர்க்க விரும்புவதில்லை. இந்நிலையில் அவர்களின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுடைய உயரும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி குறைக்கும் வகையிலும், சிறந்த மாற்று உணவாகவும், முழுமையான நிவாரணமளிக்கும் லோ கிளைசெமிக் அளவுக்கொண்ட உணவுப் பொருளாகவும் எங்களுடைய ‘கைகோ ஹெல்தி டயாபட்டிக் அரிசி’ தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அரிசி, நீரிழிவு நோயை நேரடியாகக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிளைசெமிக் என்ற சத்துப்பொருள், இந்த வகை அரிசியில் மிகவும் குறைவு. அதனால் இந்த வகை அரிசியை கொண்டு சாதம் சமைத்து சாப்பிடுவதால் உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவு உயர்வது தாமதமாகிறது. சிலருக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. சிலருக்கு வராமல் தற்காத்துக் கொள்ள இயலுகிறது.

தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவினரின் அயராத உழைப்பினால் ‘ RNR 15048’ என்ற நெல் ரகத்தை உருவாக்கினார்கள். இந்த நெல்லிலிருந்து கைகோ ஹெல்தி டகாபெடிக் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நெல் ரகத்தில் இருந்து கிடைக்கும் அரிசியில், நார்சத்தும், புரத சத்தும் அதிகம் இருக்கிறது என்பதும், கிளைசெமிக் மிக குறைவாக இருக்கிறது என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

நம் சந்தையில் கிடைக்கும் சாதாரண ரக அரிசியில் கிளைசெமிக் எனும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் கிளைசெமிக் 67 சதத்திலிருந்து 90 சதவீதம் இருக்கிறது. ஆனால் ‘கைகோ எலைட்’ அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ரக ‘கைகோ ஹெல்தி டயபெட்டிக் அரிசி’யில் கிளைசெமிக்கின் அளவு 51 சதவீதத்திலிருந்து 53% மட்டுமே இருக்கிறது. எனவே இந்த அரிசியை கொண்டு நீங்கள் சமைத்து சாப்பிடும் போது உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவு மிக மெதுவாக உயர்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியமான உணவாக இதனை தேர்ந்தெடுக்கலாம் என்று மருத்துவ நிபுணர்களும், ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் பிரத்யேகமாக பயிரிடப்படும் இந்த அரிய வகை நெல் ரகம், அங்குள்ள விவசாயிகளால் இயற்கை உரங்கள் மூலமாக பயிரிடப்படுகிறது. ரசாயனங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் முற்றாக தவிர்க்கப்பட்டு, இந்த வகை நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது.

‘கைகோ எலைட் ’எனும் இந்த நிறுவனம், இந்த விவசாயிகளுடன் இணைந்து புதிய ‘கைகோ ஹெல்தி டயபெட்டிக் அரிசி’ வகையை சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறைவான கிளைசெமிக் இதில் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தினமும் மூன்று வேளையும் இந்த புதிய ரக அரிசியைச் சமைத்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இத்தகைய அரிசியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் அவர்களின் உடல் எடை குறைந்து, உடல் அமைப்பு பொலிவடைகிறது.

நம்முடைய இல்லங்களில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் சர்க்கரை நோயாளிகளாகவோ அல்லது சர்க்கரை நோயிற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்பவராகவோ இருக்கலாம். மேலும் கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு நம்முடைய குடும்பங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலரும் புதிதாக நீரிழிவு நோயாளிகளாக மாற்றம் பெற்று இருக்கக் கூடும். இவர்கள் ‘கைகோ எலைட்’ அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ரக அரிசியான ‘கைகோ ஹெல்தி டயாபெடிக் அரிசி’யை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் ரத்த சர்க்கரையின் அளவு உயர்வதை தாமதப்படுத்தலாம் அல்லது இரத்தச் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கலாம்.
எங்களுடைய நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ரக அரிசி ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. 

தெற்காசிய நாடுகள் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அபாயகரமான அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதற்கு உணவு பழக்க வழக்கம் ஒரு காரணம் என்று சமூகவியல் மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள். இந்நிலையில் எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் கைகோ ஹெல்தி டயாபெடிக் அரிசியை வாங்கி, மூன்று வேளையும் சாப்பிடும் உணவாக பயன்படுத்தினால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த மாற்று என உணர இயலும். ” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது- .


வணிகர்களுக்கு


தற்போது இந்த அரிசி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் கைகோ எலைட் நிறுவனத்தினரால் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் இதனை குறு வணிகர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், அரிசி வணிகர்கள் ஆகியோர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகயிருக்கிறோம். இந்த அரிசியை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவே விற்பனை செய்ய விரும்புபவர்கள் எங்கள் நிறுவனத்தை அணுகி, உங்களுக்குத் தேவையான அளவிற்கு புதியரக அரிசியை சலுகை விலையில் பெறலாம். 

இதனை நாங்கள் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்வதுடன், புதிதாக தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் இதனை குறைந்த கட்டணத்தில் விநியோகிக்கவும் தயாராக இருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களிடமும் இதற்கான தேவை அதிகரித்துள்ளதால் புதிய ரக அரிசியை எங்களிடம் கொள்முதல் செய்து நீங்கள் சில்லறையாகவும் விற்பனை செய்து கூடுதல் லாபத்தை பெற இயலும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 99628 69850 என்ற எண்ணிற்குத் தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம்.  

பன்னோக்கு மருத்துவமனை வளாகங்களில் அமைந்திருக்கும் உணவகங்கள், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் அமைந்திருக்கும் உணவகங்கள், முதியோர் இல்லங்களில் இயங்கும் உணவகங்கள் ஆகியவற்றில் இந்த புதிய ரக அரிசிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை வணிகர்களும், வியாபார எண்ணம் உள்ளவர்களும் எங்கள் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம் என மகிழ்ச்சியாக செய்தியையும் பகிர்ந்து கொள்கிறோம்.