கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது

கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது

கோடம்பாக்கம் - 546 பேர், திரு.வி.க. நகர் - 477 பேர், ராயபுரம் - 490 பேர், தேனாம்பேட்டை - 343 பேர் என சென்னை மாநகர் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது