கோவையில் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியான தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய லட்சுமணன் என்பவர் கைது

குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு