பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தை தொடர உறுதி பூணுவோம்: கமல்ஹாசன்
பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தை தொடர உறுதி பூணுவோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே சிறப்பு என்று கூறியுள்ளார்.