தமிழகத்தில் தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மதுரை மண்டலம் ரூ.51.68, திருச்சி மண்டலம் ரூ.47.57, சேலம் மண்டலம் ரூ.46.62 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.