ஜாலியா ஒரு வெகேஷன்
மனிதனாக பிறந்த நம் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம் பயணம். முடிவில்லா, இந்த பயணம் நம் வாழ்க்கையில் எப்பொழுதும் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம் தான்.பயணத்தின் அடிப்படை திட்டமிடுவது தான் .அதற்கு துணை நிற்கும் வகையில் முதல் முறையாக நமது மூன் தொலைக்காட்சியில் ஜாலியா ஒரு வெகேஷன் எனும் புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .
இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாட்டை பற்றி பல சுவாரசியமான தகவலை பகிர்கின்றனர்.அந்நாட்டில் அழகு ,மொழி ,கலாச்சாரம் மற்றும் உணவு என அத்தனையும் உங்கள் வீட்டின் இருந்தபடியே கண்டுகளிக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது .
இதனை தொகுப்பாளினி இந்துமதி தொகுத்து,தயாரித்து வருகிறார். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.