நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் "பேசும் தலைமை" என்ற நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் "பேசும் தலைமை" என்ற நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் "பேசும் தலைமை" என்ற நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

"பேசும் தலைமை"

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் "பேசும் தலைமை" என்ற நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

தமிழத்தில், பல துறைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும், மிக முக்கியமான ஆளுமைகளை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் எதிர்க்கொண்ட சவால்கள்,  அவர்களின் குடும்பபின்னனி ,அவர்களின் துறைசார் அனுபவங்களை எல்லாம் தொகுத்து வழங்குவதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கவிக்கோ அப்துல்ரகுமான்,சாலமன் பாப்பையா ,நடனக்கலைஞர் பத்மா சப்ரமணியம்,கடம் வித்வான் விக்கு விநாயகம் , இயக்குனர் மகேந்திரன், கே.பாக்யராஜ் ,டாக்டர் சாந்தா, பிரபல கிளாசிக்கல் பாடகி அருணா சாய் ராம் ,கவிஞர் மு .மேத்தா ,நடிகர் நாசர் , LIFCO திருமதி .ராதா விஜயசாரதி மக்கள் தொடர்பு கலையின் மாண்பாளர் திரு.S.V. ரமணன், 

சிறந்த ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் போன்ற பல முன்னனி பிரமுகர்களையெல்லாம் சந்தித்து வெற்றிகரமாக பயணித்திக்கொண்டு இருக்கின்றது "பேசும் தலைமை" நிகழ்ச்சி.

 சினிமா, விளையாட்டு போன்ற முக்கியமான ,பிரபலமான துறைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில்.... நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, சுகாதாரம், இலக்கியம், வரலாறு, சிற்பம், என பலதளங்களில் பயணித்து  தமிழகத்தின் அறிவுசார் ஆளுமைகளை போற்றுவது உண்மையில் பாராட்டத்தக்க அம்சமாகும்.இந்நிகழ்ச்சியை சுவையாகவும் ,சுவாரசியமாகவும், அழகுத்தமிழில் தொகுத்து தருகின்றார் தொகுப்பாளர் விஜயன்.