சென்னை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வரை சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களில் பேனர் வைத்த அதிகாரிகள்..!!

சென்னை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வரை சொத்துவரி செலுத்தாத கட்டிடங்கள் முன் அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர். வரி செலுத்த தாமதித்தால் கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.