வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார் பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை

வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார் பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை
வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார்; பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை

சென்னை: வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை விதித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்கப்படும் என இளையராஜா தரப்பு பதில் அளித்துள்ளது.