கொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண நிதி: அதிபர் ட்ரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண நிதி வழங்கும் மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்குக் கையெழுத்திடத் தாமதித்து வந்த நிலையில் தற்போது ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.