தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்.சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா.சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்வு. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - 11,640.